nothing but poetry
காக்கைக்குச்சோறு
வைத்தால் புறாக்களே
பறந்துவந்து உண்கின்றன
முன்னோர்கள்
புதுவடிவத்தில்
வரக்கூடாதா என்ன?
Post a Comment
No comments:
Post a Comment